பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலையணை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலையணை   பெயர்ச்சொல்

பொருள் : படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக் கொள்வதற்காக பஞ்சு போன்ற மென்மையான பொருளோ காற்றோ அடைக்கப்பட்ட பை போன்ற சாதனம்.

எடுத்துக்காட்டு : அவன் கட்டிலில் இரண்டு தலையணை வைத்து தூங்கினான்

रुई आदि से भरा हुआ वह मुँहबंद थैला जो लेटने या सोने के समय सिर आदि के नीचे रखते हैं।

वह खाट पर दो तकिये लगाकर सोया है।
उपधान, कशिपु, गेंदुआ, ढासना, तकिया, बालिश, बालिस, शिरहन

A cushion to support the head of a sleeping person.

pillow

பொருள் : வட்டமாக கீழே வைக்கும் சிறிய மென்மையான தலையணை

எடுத்துக்காட்டு : ரேகா தூங்கும் சமயம் வட்டத்தலையணை வைக்கிறாள்

ஒத்த சொற்கள் : தலகாணி, தலைக்குசரம், வட்டத்தலையணை

गाल के नीचे रखने का गोल,छोटा और कोमल तकिया।

रेखा सोते समय गलतकिया भी लगाती है।
कपोलगेंदुवा, गल-तकिया, गलतकिया

பொருள் : தூங்கும் போது தலைக்கு வைக்கும் பகுதி

எடுத்துக்காட்டு : அவன் பாயில் தலையணை வைத்து உட்கார்ந்திருந்தாள்

ஒத்த சொற்கள் : தலகாணி, தலவாணி, தலைகாணி, தலைக்கணை, தலைக்குசரம்

सोने की जगह पर सिर की ओर का भाग।

वह चारपाई पर मेरे सिरहाने बैठ गयी।
आयँती, शिरहन, सिरहाना

A vertical board or panel forming the head of a bedstead.

headboard