பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நடவடிக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நடவடிக்கை   பெயர்ச்சொல்

பொருள் : உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை இயங்கும் அல்லது செயல்படும் முறை.

எடுத்துக்காட்டு : யூரியா வேதியியல் செயல்முறை கொண்டு இயங்குகிறது

ஒத்த சொற்கள் : செயல்முறை, செய்முறை

वह क्रिया या प्रणाली जिससे कोई वस्तु होती, बनती या निकलती हो।

यूरिया का निर्माण रासायनिक प्रक्रिया से होता है।
क्रिया, पदवी, पद्धति, प्रक्रिया, प्रणाली, प्रोसेस

A particular course of action intended to achieve a result.

The procedure of obtaining a driver's license.
It was a process of trial and error.
procedure, process

பொருள் : ஒருவர் நடந்து கொள்ளும் முறை அல்லது ஒருவரின் செயல்பாடு.

எடுத்துக்காட்டு : போலிஸ் அந்த திருட்டிற்கு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

कोई कार्य करने की प्रक्रिया।

पुलिस ने उसके खिलाफ़ अभी तक कोई कार्यवाही नहीं की है।
काररवाई, कारस्तानी, कारिस्तानी, कार्यवाई, कार्यवाही, कार्रवाई

A process or series of acts especially of a practical or mechanical nature involved in a particular form of work.

The operations in building a house.
Certain machine tool operations.
operation, procedure

பொருள் : செயல், நடவடிக்கை

எடுத்துக்காட்டு : ராமின் செயலைக் கண்டு நான் வியந்து போனேன்.

ஒத்த சொற்கள் : செயல்

शरीर की वह स्थिति जिसके द्वारा चित्त का भाव प्रकट होता है।

सहयात्री की चेष्टाएँ देख हम सतर्क हो गए।
अंदाज, अंदाज़, अध्यवसान, अन्दाज, अन्दाज़, आँगिक, आंगिक, चेष्टा, रुख, रुख़, हाव-भाव, हावभाव

Dignified manner or conduct.

bearing, comportment, mien, presence