பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிசப்தமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிசப்தமான   பெயரடை

பொருள் : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத

எடுத்துக்காட்டு : நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : அமைதியான

பொருள் : மனதில் குழப்பமற்ற நிலை.

எடுத்துக்காட்டு : மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : அமைதியான, சாந்தியான, நிஷப்தமான

Characterized by an absence or near absence of agitation or activity.

A quiet life.
A quiet throng of onlookers.
Quiet peace-loving people.
The factions remained quiet for almost 10 years.
quiet

பொருள் : அலைகள் இல்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்

ஒத்த சொற்கள் : அமைதியான, சலனமற்ற, சாந்தமான

जिसमें तरंगें न उठ रही हों।

श्याम शांत जल में पत्थर फेंक रहा है।
अतरंगित, शांत, शान्त, स्थिर

(of a body of water) free from disturbance by heavy waves.

A ribbon of sand between the angry sea and the placid bay.
The quiet waters of a lagoon.
A lake of tranquil blue water reflecting a tranquil blue sky.
A smooth channel crossing.
Scarcely a ripple on the still water.
Unruffled water.
placid, quiet, smooth, still, tranquil, unruffled