பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பலமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பலமில்லாத   பெயரடை

பொருள் : குணம், தகுதி, திறமை போன்றவற்றில் குறைவு

எடுத்துக்காட்டு : அவர்கள் கணிதத்தில் பலவீனமான மாணாவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : பலவீனமான

किसी गुण, योग्यता, कौशल आदि में कम।

वे गणित में कमजोर छात्रों को पढ़ा रहे हैं।
कमजोर, ढीला-ढाला

பொருள் : மிகவும் மெலிந்து இருப்பது

எடுத்துக்காட்டு : நோய்வாய்ப்பட்ட காரணத்தால் அவன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : பலமற்ற, பலவீனமடைந்த, பலவீனமான

जो बहुत ही दुबला पतला हो।

बचपन से ही वह सींकिया पहलवान है।
अति क्षीणकाय, सींकिया पहलवान, हड़ीला

Being very thin.

A child with skinny freckled legs.
A long scrawny neck.
Pale bony hands.
boney, bony, scraggly, scraggy, scrawny, skinny, underweight, weedy