பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரசுரிக்கப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : அச்சடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வந்த

எடுத்துக்காட்டு : ஜெயகாந்தன் புதிதாக பிரசுரிக்கப்பட்ட கதை தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்தார்.

ஒத்த சொற்கள் : பிரசுரம் செய்யப்பட்ட

जो छपकर लोगों के सामने आ गया हो।

श्रीवास्तवजी ने अपनी नई प्रकाशित पुस्तक मुझे भेंट की।
छपा, छपा हुआ, प्रकाशित

Prepared and printed for distribution and sale.

The complete published works Dickens.
published

பொருள் : கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்தல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய படைப்புகள் வெளியிடப்பட்டதால் பிரபலமானான்

ஒத்த சொற்கள் : வெளியிடப்பட்ட

प्रकाशित करने योग्य या प्रकाशित होने वाला।

उनकी तीन प्रकाश्य रचनाएँ प्रेस में हैं।
प्रकाशनीय, प्रकाश्य

Suitable for publication.

publishable