பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரச்சினை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரச்சினை   பெயர்ச்சொல்

பொருள் : தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை

எடுத்துக்காட்டு : வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்

ஒத்த சொற்கள் : சிக்கல்

वह उलझनवाली विचारणीय बात जिसका निराकरण सहज में न हो सके।

बेरोज़गारी देश के सामने एक बहुत बड़ी समस्या है।
पहले इस समस्या को सुलझाइए।
उलझन, गुत्थी, प्रश्न, प्राब्लम, प्रॉब्लम, मसला, मुद्दा, समस्या

A source of difficulty.

One trouble after another delayed the job.
What's the problem?.
problem, trouble

பொருள் : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது

ஒத்த சொற்கள் : அடிதடி, சண்டை, தொந்தரவு

मारपीट करने की क्रिया या भाव।

चुनाव के समय बहुत मार-पीट होती है।
अभिहति, धींगा-धींगी, धींगाधींगी, मार पिटाई, मार-पिटाई, मार-पीट, मारपीट, मारा-मारी, मारामारी