பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புகு   வினைச்சொல்

பொருள் : ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது

எடுத்துக்காட்டு : பாம்பு பொந்துக்குள் நுழைந்தது

ஒத்த சொற்கள் : நுழை

பொருள் : ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

எடுத்துக்காட்டு : ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்

ஒத்த சொற்கள் : செல், நுழை, பிரவேசி

बिना अधिकार के कहीं पहुँच जाना।

एक चोर अहाते में घुसा है।
घुसना

Enter unlawfully on someone's property.

Don't trespass on my land!.
intrude, trespass

பொருள் : இறுக்கி அடைக்கப்படுவது

எடுத்துக்காட்டு : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

ஒத்த சொற்கள் : அடை, திணி, நுழை

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

பொருள் : அடிப்பாகத்தை அழுத்தி கீழ்பக்கமாக வரச்செய்தல்

எடுத்துக்காட்டு : சாலை போடும் சமயம் மண், கல் முதலியவற்றை குத்தி நுழைப்பது

ஒத்த சொற்கள் : குத்தி நுழை

तल या सतह को दबाकर नीचे की ओर करना।

सड़क बनाते समय मिट्टी,गिट्टी,पत्थर आदि को धँसाते हैं।
धँसाना, धाँसना

Cause to sink.

The Japanese sank American ships in Pearl Harbor.
sink

பொருள் : கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது

எடுத்துக்காட்டு : ராமன் மோகன் மற்றும் சோகனுக்கு இடையில் நுழைந்தான்

ஒத்த சொற்கள் : நுழை

भरी हुई जगह में जबरदस्ती घुसना।

राम मोहन और सोहन के बीच ठँस रहा है।
ठँसना, ठसना