பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போலி   பெயர்ச்சொல்

பொருள் : உண்மையானதைப் போலத் தோற்றமுடையது, தரத்தில் தாழ்ந்ததாக இருப்பது

எடுத்துக்காட்டு : பள்ளி விழாவில் பல புகழ்பெற்ற தலைவர்களை போல மாணவர்கள் போலியாக வேடம் அணிந்து மகிழ்வூட்டினர்

वह जो अनुकरण करता हो।

नेता के अनुकर्त्ता ने सबको प्रभावित किया।
अनुकरणकर्ता, अनुकरणकर्त्ता, अनुकर्ता, अनुकर्त्ता, अनुकारक, अनुकारी, अनुसारी

Someone who copies the words or behavior of another.

ape, aper, copycat, emulator, imitator

பொருள் : தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை

எடுத்துக்காட்டு : இந்திரன் கெளதம முனிவரிடம் வேடமிட்டு அகல்யாவை கவர திட்டமிட்டான்

ஒத்த சொற்கள் : வேடம், வேஷம்

किसी के अनुरूप धारण किया जानेवाला बनावटी वेष या रूप।

इन्द्र ने गौतम ऋषि का स्वाँग रचकर अहिल्या का सतीत्व भंग किया।
साँग, सांग, स्वाँग, स्वांग

Any attire that modifies the appearance in order to conceal the wearer's identity.

disguise

பொருள் : தோற்றம், குணம், தன்மை முதலியவற்றில் பார்ப்பதற்கு உண்மையானதைப் போலவே இருப்பது.

எடுத்துக்காட்டு : நகல் செய்வதற்காக போலி பயன்படுத்தப்பட்டன

अनुलिपि तैयार करनेवाला यंत्र।

अनुलिपि तैयार करने के लिए डुप्लिकेटर का प्रयोग होता है।
अनुलिपित्र, डुप्लिकेटर

Apparatus that makes copies of typed, written or drawn material.

copier, duplicator

பொருள் : பிறரை நம்பச் செய்வதற்காகத் திரித்துக் உண்மையில்லாத செய்திகளைக் கூறப்படுவது.

எடுத்துக்காட்டு : பொய் தகவல்களை தெரிவிப்பது ஆபத்தானது

ஒத்த சொற்கள் : கள்ளம், புரட்டு, புளுகு, பொய்

वह जो सत्य न हो।

ऊँची आवाज़ में बोलने से असत्य कभी सत्य नहीं होगा।
असत्य बोलना पाप है।
अनृत, अनेरा, अन्यथा, अवितत्थ, असत्, असत्य, झूठ, मिथ्या

The state of being false or untrue.

Argument could not determine its truth or falsity.
falseness, falsity