பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மழைபெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மழைபெய்   வினைச்சொல்

பொருள் : வானிலிருந்து நீர் கீழே விழுப்படி செய்தல்.

எடுத்துக்காட்டு : இந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காண்பிப்பதற்காக நன்கு மழை பெய்ய செய்தான்

ஒத்த சொற்கள் : பொழி

बादल से जल नीचे गिराना।

इन्द्र ने अपनी ताकत दिखाने के लिए खूब पानी बरसाया।
पानी बरसाना, बरषाना, बरसाना, बारिश करना, वर्षा करना

Spray or sprinkle with.

The guests showered rice on the couple.
shower

பொருள் : மேகங்களிலிருந்து துளியாக பூமியின் மீது விழும் நீர் தொடர்ந்து பெய்தல்.

எடுத்துக்காட்டு : இன்று காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது.

वर्षा का पानी गिरना।

आज सुबह से ही बारिश हो रही है।
पानी बरसना, बरसना, बरसात होना, बारिश होना, मेह पड़ना, वर्षा होना

Precipitate as rain.

If it rains much more, we can expect some flooding.
rain, rain down