பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாட்டுவண்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாட்டுவண்டி   பெயர்ச்சொல்

பொருள் : ரதத்தை போலிருக்கும் ஒரு மாட்டு வண்டி

எடுத்துக்காட்டு : அவன் மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சாரட்

रथ की तरह की एक बैल-गाड़ी।

वह बहल हाँक रहा है।
अराबा, बहल, बहली

பொருள் : ஒரு மாட்டுவண்டி

எடுத்துக்காட்டு : விவசாயி மாட்டுவண்டியில் தானிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறான்

एक प्रकार की बैलगाड़ी।

किसान मझोली पर धान के बोरे लाद रहा है।
मझोली

பொருள் : மாடுகள் மூலமாக இழுக்கப்படும் வண்டி

எடுத்துக்காட்டு : விவசாயி மாட்டுவண்டியில் மண்ணை ஏற்றிக் கொண்டிருக்கிறான்

भैंसे द्वारा खिंची जाने वाली गाड़ी।

किसान भैंसागाड़ी पर मिट्टी लाद रहा है।
भैंसा-गाड़ी, भैंसागाड़ी

பொருள் : ஒரு மாடு அல்லது இரு மாடுகள் இழுத்துச் செல்லும், மரத்தால் செய்த வண்டி.

எடுத்துக்காட்டு : இன்றும் விவசாயி மாட்டுவண்டியை பயன்படுத்துகிறார்

वह गाड़ी जो बैल द्वारा खींची जाती है।

आज भी गाँवों में किसान बैलगाड़ी का प्रयोग करते हैं।
आचरण, कृतिका, कृत्तिका, छकड़ा, छकड़ा गाड़ी, बैल गाड़ी, बैलगाड़ी, बैला गाड़ी, वृषभ यान

A cart that is drawn by an ox.

oxcart

பொருள் : ஒரு வகை மாட்டுவண்டி

எடுத்துக்காட்டு : விவசாயி மாட்டுவண்டியில் கரும்பு ஏற்றிக் கொண்டிருக்கிறான்

एक प्रकार की बैलगाड़ी।

किसान लढ़िये पर गन्ना लाद रहा है।
लढ़िया