பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முதல்   பெயரடை

பொருள் : முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது.

எடுத்துக்காட்டு : ஜவர்ஹர்லால் நேரு பாரதத்தின் முதல் பிரதம மந்திரி

ஒத்த சொற்கள் : முதன்மை

गिनती में सबसे पहले आने वाला।

जवाहर लाल नेहरू भारत के पहले प्रधानमंत्री थे।
1ला, अगला, अव्वल, इकटा, औवल, औव्वल, पहला, पहिला, प्रथम, १ला

Indicating the beginning unit in a series.

1st, first

முதல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

எடுத்துக்காட்டு : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

ஒத்த சொற்கள் : ஆதி, ஆரம்பம், துவக்கம், தொடக்கம், மூலம்

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

பொருள் : உறுதி செய்யப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட செல்வம்

எடுத்துக்காட்டு : நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட முதலை மார்ச் வரை செலவு செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : நிச்சயிக்கப்பட்ட

निश्चित की गई या ठहराई हुई पूँजी।

संस्था को दी गई निर्धारित पूँजी मार्च तक खर्च करनी है।
निर्धारित पूँजी