பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மொழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மொழி   வினைச்சொல்

பொருள் : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.

ஒத்த சொற்கள் : கூறு, சொல்

किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।

उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।
अवगत कराना, जताना, जनाना, बतलाना, बताना

Impart knowledge of some fact, state of affairs, or event to.

I informed him of his rights.
inform

மொழி   பெயர்ச்சொல்

பொருள் : சொற்களையும் சொற்களின் தொடர்களையும் கொண்ட, மனிதர்கள் தங்கள் கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்திக் தங்களுக்குள் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் கருவி.

எடுத்துக்காட்டு : மொழி தொடர்பு கொள்ளும் ஒரு சாதனமாகும்.

ஒத்த சொற்கள் : பாஷை

मुँह से निकलने वाली व्यक्त ध्वनियों या सार्थक शब्दों और वाक्यों का वह समूह जिसके द्वारा मन के विचार दूसरे पर प्रकट किये जाते हैं।

भाषा संपर्क का माध्यम है।
जबान, ज़बान, जुबान, भाखा, भाषा

A systematic means of communicating by the use of sounds or conventional symbols.

He taught foreign languages.
The language introduced is standard throughout the text.
The speed with which a program can be executed depends on the language in which it is written.
language, linguistic communication