பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ராணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ராணி   பெயர்ச்சொல்

பொருள் : பரம்பரை உரிமையில் நாட்டை ஆளும் உரிமையைப் பெற்ற பெண்.

எடுத்துக்காட்டு : ராணி லட்சுமிபாய் ஒரு சிறந்த அரசி ஆவார்

ஒத்த சொற்கள் : அரசி, மகாராணி, ராஜகுமாரி

वह जो शासन करती हो।

रानी लक्ष्मी बाई एक कुशल शासिका थीं।
शासिका

A woman emperor or the wife of an emperor.

empress

பொருள் : சீட்டுக்கட்டுகளில் ராணி படமிட்ட அட்டை

எடுத்துக்காட்டு : கௌதம் ராணி அடையாளமிட்ட சீட்டை துக்கியினால் வெட்டினான்

ताश के पत्तों में रानी के चित्र वाला पत्ता।

गौतम ने पान की बेगम को रंग की दुक्की से काटा।
बेगम, बेग़म, मेम, रानी

One of four face cards in a deck bearing a picture of a queen.

queen