பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விருந்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விருந்து   பெயர்ச்சொல்

பொருள் : புலன்களை மகிழ்விக்கும் வகையில் அமைவது.

எடுத்துக்காட்டு : அவன் இன்று எல்லோருக்கும் விருந்து கொடுத்தான்

किसी मांगलिक या सुखद अवसर पर बंधु-बांधओं और इष्ट मित्रों को कुछ खिलाने-पिलाने की क्रिया।

उसने आज सबको अपने यहाँ प्रीतिभोज पर बुलाया है।
ज्योनार, दावत, पार्टी, प्रीतिभोज

A ceremonial dinner party for many people.

banquet, feast

பொருள் : அதிக மக்கள் ஒன்றாக சேர்ந்து உணவு உண்ணும் செயல்

எடுத்துக்காட்டு : இன்று ராமனுக்கு இங்கே விருந்து கொடுக்கப்படுகிறது

बहुत से लोगों का एक साथ बैठकर भोजन करने की क्रिया।

आज राम के यहाँ भोज है।
जेवनार, पंगत, भोज, भोज-भात, सहपान, सहभोग

A meal that is well prepared and greatly enjoyed.

A banquet for the graduating seniors.
The Thanksgiving feast.
They put out quite a spread.
banquet, feast, spread

பொருள் : மகிழ்ச்சிக்காக ஒன்றாக கூடியிருக்கிற மக்கள் கூட்டம்

எடுத்துக்காட்டு : அவன் உணவு உண்ணும் விருந்தில் கலந்துகொண்டான்

ஒத்த சொற்கள் : பார்ட்டி, விருந்தோம்பல்

आनंद प्राप्त करने के लिए एकत्रित हुए लोगों का समूह।

वह पार्टी में बाद में शामिल हो गई।
ग्रुप, दल, पार्टी, समूह

A group of people gathered together for pleasure.

She joined the party after dinner.
party