பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெற்றிபெறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெற்றிபெறு   வினைச்சொல்

பொருள் : வெற்றியை உறுதியாக்குதல்

எடுத்துக்காட்டு : இந்த விமர்சனம் உங்களுடைய நாடகத்தை வெற்றிபெறச்செய்தது

ஒத்த சொற்கள் : வெற்றிகொள், வெற்றியடை

* सफलता को निश्चित करना।

यह आलोचना आपके नाटक को सफल बनाएगी।
सफल बनाना

Assure the success of.

A good review by this critic will make your play!.
make

பொருள் : விளையாட்டு, தேர்தல், போட்டி போன்றவற்றில் உடன் போட்டியிடுபவரை விடச் சிறப்பாகச் செயல்பட்டு அதிக பட்சமான புள்ளிகளை எடுத்தல்.

எடுத்துக்காட்டு : மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களே வெற்றிபெற்றனர்

लड़ाई में विपक्षी के विरुद्ध सफल होना।

महाभारत का युद्ध पाण्डवों ने जीता।
कामयाब होना, जीत दर्ज करना, जीतना, पछाड़ना, पराजित करना, परास्त करना, मात देना, विजय पाना, विजयी होना, शिकस्त देना, हराना

Obtain advantages, such as points, etc..

The home team was gaining ground.
After defeating the Knicks, the Blazers pulled ahead of the Lakers in the battle for the number-one playoff berth in the Western Conference.
Win points.
advance, gain, gain ground, get ahead, make headway, pull ahead, win

பொருள் : முயற்சி, செயல் போன்றவை பயன் தரும், நல்ல விளைவை அடையும் நிலை.

எடுத்துக்காட்டு : மஞ்சுளா மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றாள்

प्रतियोगिता आदि में सफलता प्राप्त करना।

मंजुल ने राज्य स्तरीय वादविवाद प्रतियोगिता जीती।
कामयाब होना, जीत दर्ज करना, जीतना, पार पाना, बाज़ी मारना, बाजी मारना, सफल होना, सफलता पाना, सफलता हासिल करना

பொருள் : ஒருவருடைய அன்பு,பாராட்டு போன்றவற்றைப் பெறுதல்

எடுத்துக்காட்டு : சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சொற்பொழிவால் அனைவருடைய இதயத்தையும் வெற்றிகொண்டார்

ஒத்த சொற்கள் : வெற்றிகொள், வெற்றியடை

किसी के प्यार, शाबाशी आदि का अधिकारी होना।

स्वामी विवेकानंद ने अपने भाषण से सबका दिल जीत लिया।
जीतना