பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேகம்   பெயர்ச்சொல்

பொருள் : வழக்கமானதை விட அல்லது சராசரியானதை விடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை.

எடுத்துக்காட்டு : அவன் பேச்சில் வேகம் இருந்தது

ஒத்த சொற்கள் : தூரிதம், விரைவு

शीघ्र होने की अवस्था या भाव।

उसके काम में शीघ्रता है।
जल्दी का काम शैतान का।
अप्रलंब, अप्रलम्ब, ईषणा, चटका, चपलता, जल्दी, तपाक, तीक्ष्णता, तीव्रता, तेज़ी, तेजी, त्वरण, त्वरा, फुरती, फुर्ति, रय, वेग, शिद्दत, शीघ्रता, सिताब

A rate that is rapid.

celerity, quickness, rapidity, rapidness, speediness

பொருள் : வேகம்

எடுத்துக்காட்டு : அவனது ஓட்டதில் வேகம் குறைந்திருந்தது.

चलने की क्रिया।

उसने आगे व्यवधान देखकर गाड़ी की गति को रोकने का प्रयत्न किया।
अमनि, अर्वण, गति, चाल, रफ़्तार, रफ्तार

The act of changing location from one place to another.

Police controlled the motion of the crowd.
The movement of people from the farms to the cities.
His move put him directly in my path.
motion, move, movement

பொருள் : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.

எடுத்துக்காட்டு : அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்

ஒத்த சொற்கள் : அவசரம், சீக்கிரம், துரிதம், விரைவு

बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।

जल्दबाजी में काम खराब हो जाता है।
अफरा-तफरी, अफरातफरी, अफ़रा-तफ़री, अफ़रातफ़री, उजलत, उतावली, जल्दबाज़ी, जल्दबाजी, जल्दी, जल्दीबाज़ी, जल्दीबाजी, हड़बड़ी

The act of moving hurriedly and in a careless manner.

In his haste to leave he forgot his book.
haste, hurry, rush, rushing

பொருள் : பொதுவாக இயக்கம் குறித்து வரும்போது குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற வித்த்தில் கணக்கிடும் அளவு

எடுத்துக்காட்டு : கார் தொண்ணூறு கி.மீ வேகம் ஓடிக் கொண்டிருக்கிறது

प्रति इकाई समय में तय की गई दूरी।

कार ९० किलोमीटर प्रति घण्टा की गति से चल रही है।
गति, चाल, रफ़्तार, रफ्तार, रविश, वेग

Distance travelled per unit time.

speed, velocity

பொருள் : வேகம், விரைவு, தீவிரம்

எடுத்துக்காட்டு : புயல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.

ஒத்த சொற்கள் : தீவிரம், விரைவு

तेज़ होने की अवस्था।

हवा का वेग कम होते ही मौसम ठीक हो गया।
उग्रता, ऊर्मि, ज़ोर, जोर, झर, तीक्ष्णता, तीव्रता, तेज़ी, तेजी, प्रचंडता, प्रचण्डता, प्रबलता, रवानी, वाज, वेग

High level or degree. The property of being intense.

intensity, intensiveness