பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடுமையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடுமையான   பெயரடை

பொருள் : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகம்.

எடுத்துக்காட்டு : இங்கு நீரின் பிரவாஹம் கடுமையானதாக இருக்கிறது

जोर का।

प्रबल वेग से हवा चल रही है।
यहाँ पानी का प्रवाह उग्र है।
बाहर तेज धूप है।
अमंद, अमन्द, आपायत, इषित, उग्र, उच्चंड, उच्चण्ड, उत्कट, कड़ा, कड़ाके का, तीक्ष्ण, तीव्र, तेज, तेज़, दुर्दम, प्रचंड, प्रचण्ड, प्रबल, वृष्णि, हेकड़

பொருள் : யாரின் பேச்சு கடுமையாக உள்ளதோ

எடுத்துக்காட்டு : ராம் கடுமையான சொற்களைப் பேசினான்.

ஒத்த சொற்கள் : கடூரமான, காட்டமான, தீவிரமான

जिसकी बोली कड़वी हो या कटु बोलने वाला।

श्याम के मुँह मत लगो वह कटुभाषी व्यक्ति है।
कटुभाषी, कुभाषी, मुखर, सख्तज़बान

பொருள் : கடுமையான

எடுத்துக்காட்டு : கடுமையான சொற்களைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

பொருள் : அழிவு, ஆபத்து, மிகுந்தபயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது

எடுத்துக்காட்டு : நேற்று பயங்கரமான காற்று இதயத்தை நடுங்கச் செய்தது

ஒத்த சொற்கள் : கடினமான, பயங்கரமான

बहुत तीव्र या तेज़।

वायु के प्रचंड वेग से हृदय काँप उठा।
ज़ोर का, ज़ोरदार, जोर का, जोरदार, झंझा, प्रचंड, प्रचण्ड, भीषण

Intensely or extremely bad or unpleasant in degree or quality.

Severe pain.
A severe case of flu.
A terrible cough.
Under wicked fire from the enemy's guns.
A wicked cough.
severe, terrible, wicked

பொருள் : தைரியமில்லாத அல்லது வெறுப்போடு இருப்பது

எடுத்துக்காட்டு : கோபமுள்ள நபரின் செயல் நஷ்டமடைகிறது

ஒத்த சொற்கள் : ஆக்ரோஷமான, ஆக்ரோஷமிருக்கும், ஆக்ரோஷமுள்ள, ஆங்காரமான, ஆங்காரமிருக்கும் கொதிப்பான, ஆங்காரமுள்ள, கடுப்பான, காட்டமிருக்கும், காட்டமுள்ள, கிலாய்ப்பான, கிலாய்ப்பிருக்கும், கிலாய்ப்புள்ள, கொதிப்பிருக்கும், கொதிப்புள்ள, கோபதாபமான, கோபதாபமிருக்கும், கோபதாபமுள்ள, கோபமான, கோபமிருக்கும், கோபமுள்ள, சினமான, சினமிருக்கும், சினமுள்ள, சீற்றமான, சீற்றமிருக்கும் காட்டமான, சீற்றமுள்ள, மன்னையான, மன்னையுள்ள, ரௌத்திரமான, ரௌத்திரமிருக்கும், ரௌத்திரமுள்ள, வெகுளியிருக்கும் வெகுளியான, வெகுளியுள்ள

अधैर्य या घृणा से उत्पन्न।

अमर्षज कृत्य हानिकारक होता है।
अमर्षज

பொருள் : மிகவும் துன்பப்படக்கூடிய அல்லது விருப்பங்களைப் பாதிக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : கடுமையான விலைவாசியினால் அனைவரும் சிரமப்படுகின்றனர்

ஒத்த சொற்கள் : அதிகமான

बहुत ही कष्टदायक या आशाओं को नष्ट करनेवाला।

कमरतोड़ महँगाई से सभी परेशान हैं।
कमरतोड़

பொருள் : ஒன்றைக் காட்டிலும் அதிக பலத்துடன் இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த அணி போட்டியில் தீவிரமான முறையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : தீவிரமான, வன்மையான

जो अपेक्षाकृत अधिक बल वाला हो या बल में किसी से बीस पड़ता हो।

यह टीम प्रतियोगिता के प्रबल दावेदार हैं।
प्रबल

Having strength or power greater than average or expected.

A strong radio signal.
Strong medicine.
A strong man.
strong

பொருள் : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமான செயல்.

எடுத்துக்காட்டு : என்னுடைய அப்பா மிகவும் கடுமையான குணம் உடையவர்

जिसमें कोमलता, मधुरता, सरसता आदि के बदले कठोरता, कर्कशता, रुक्षता आदि बातें अधिक हों या जिसकी प्रकृति कोमल न हो।

हमारे पिताजी बहुत कड़े मिज़ाज के हैं।
अबंधुर, अबन्धुर, अमसृण, कठोर, कड़क, कड़ा, खर, रूढ़, सख़्त, सख्त

Incapable of compromise or flexibility.

rigid, strict

பொருள் : கடுமையான

எடுத்துக்காட்டு : தாய் குழந்தையிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டாள்.

जिसका व्यवहार कठोर हो या जो कठोर व्यवहार करता हो।

हमारे प्रधानाचार्यजी सख्त हैं,वे सभी बच्चों के साथ बहुत ही सख़्ती से पेश आते हैं।
कठोर व्यवहारी, सख़्त, सख्त

जो सुनने में कड़ा लगे।

सीता अपने बेटे से कभी भी कर्कश स्वर में बात नहीं करती।
कठोर, कड़ा, कर्कश, कर्णकटु, सख़्त, सख्त

Characterized by strictness, severity, or restraint.

nonindulgent, strict

பொருள் : மிகவும் கடுமையான

எடுத்துக்காட்டு : கணவன் மனைவியை கடுமையான வார்த்தைகளால் திட்டினான்.

ஒத்த சொற்கள் : கராரான

बहुत उग्र या तेज हो।

बहू ने सास को करारा ज़वाब दिया।
करारा

Having strength or power greater than average or expected.

A strong radio signal.
Strong medicine.
A strong man.
strong

பொருள் : ஒன்றில் கடுமை மாறாமல் இருப்பதற்காக அதிக கவனம் வைப்பது

எடுத்துக்காட்டு : குற்றவாளியின் மீது கடினமான பார்வை இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : கடினமான

जिसमें कठोरता, दृढ़ता या सतर्कता का अधिक ध्यान रखा जाता हो।

अपराधी पर कड़ी निगाह रखनी होगी।
कड़े परीक्षण के पश्चात् यह परिणाम मिला है।
चाकचौबंद सुरक्षा के बीच मतदान हुआ।
कठोर, कड़ा, चाक-चौबंद, चाकचौबंद, पुख़्ता, पुख्ता, सख़्त, सख्त