பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாப்பாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாப்பாடு   பெயர்ச்சொல்

பொருள் : பசியை போக்க உண்ணப்படும் உணவு

எடுத்துக்காட்டு : சாப்பாடு போடப்படும் நேரம் 12 முதல் 1 மணி வரை

वह आहार जो ठोसावस्था में हो।

चावल, रोटी आदि ठोस आहार हैं।
ठोस आहार, ठोस खाद्य, ठोस भोज्य पदार्थ, ठोसाहार

Any solid substance (as opposed to liquid) that is used as a source of nourishment.

Food and drink.
food, solid food

பொருள் : உயிர் வாழ்வதற்கு ஏற்ற சக்தியை பெறும் வகையில் மனிதர்களால் உண்ணப்படுவது.

எடுத்துக்காட்டு : அவன் சாப்பாடு சாப்பிடுகிறான்

ஒத்த சொற்கள் : சாதம், சோறு

दिन में प्रायः दो बार नियत समय पर लिया जाने वाला संपूर्ण आहार।

माँ भोजन तैयार करके पिताजी का इंतजार कर रही हैं।
वह ठाकुर जी को भोग लगाने के बाद भोजन ग्रहण करता है।
रसोई तैयार है।
अन्न, अशन, असन, आहर, आहार, खाना, जेवन, ज्योनार, डाइट, भोजन, रसोई, रोटी

The food served and eaten at one time.

meal, repast

பொருள் : மனிதர்கள், விலங்குகள் போன்றவை உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு நபரின் உணவுப்பழக்கம் வெவ்வேறாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : உணவு, சோறு

एक समय में भोजन, पेय आदि लेने की मात्रा।

हर व्यक्ति की ख़ुराक अलग-अलग होती है।
आहार मात्रा, ख़ुराक, खुराक

A measured portion of medicine taken at any one time.

dosage, dose