பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாணம்   பெயர்ச்சொல்

பொருள் : பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.

எடுத்துக்காட்டு : வெட்கத்தின் காரணமாக அவன் யாருடனும் தெளிவாக பேசவில்லை

ஒத்த சொற்கள் : வெட்கம்

लज्जाशील होने की अवस्था या भाव।

लज्जाशीलता के कारण वह किसी से खुलकर बात नहीं कर पाती।
लजीलापन, लज्जाशीलता, शरमीलापन

A feeling of fear of embarrassment.

shyness

பொருள் : ஒருவரை அல்லது ஒரு நிலையை எதிர்க்கொள்ள முடியாமல் பின் வாங்க வைக்கும் கூச்ச உணர்வு.

எடுத்துக்காட்டு : அந்த பெண் வெட்கத்தில் முகம் சிவந்தாள்

ஒத்த சொற்கள் : கூச்சம், வெட்கம்

वह मनोभाव जो स्वभावतः अथवा संकोच, दोष आदि के कारण दूसरों के सामने सिर उठाने या बोलने नहीं देता है।

लज्जा के मारे वह कुछ न बोल सकी।
अवि, आकुंठन, आकुण्ठन, आर, कानि, खिली, ग़ैरत, गैरत, झेंप, झेप, नटांतिका, नटान्तिका, पत, मंदाक्ष, मन्दाक्ष, मुरव्वत, मुरौवत, लज्जा, लाज, लिहाज, लिहाज़, व्रीड़, व्रीड़न, व्रीड़ा, व्रीडा, शरम, शरमिंदगी, शर्म, शर्मिंदगी, संकोच, सकुचाहट, हया, हिजाब, ह्री, ह्रीका

A feeling of fear of embarrassment.

shyness