பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வா   வினைச்சொல்

பொருள் : நிகழ்வது அல்லது ஆரம்பமாவது

எடுத்துக்காட்டு : எனக்கு தூக்கம் வருகிறது

थकान, सुस्ती आदि के कारण विश्राम करने का भाव महसूस होना।

मुझे बहुत नींद आ रही है।
नींद आना

பொருள் : வா

எடுத்துக்காட்டு : திங்கட்கிழமை என்னுடைய புதிய கார் வந்து விடும்.

பொருள் : வா

எடுத்துக்காட்டு : இந்த வருடம் மார்ச் மாதத்திலேயே மாம்பழம் வந்துவிட்டன.

பொருள் : புரிந்து கொள்ள

எடுத்துக்காட்டு : ஆலோசனை நேரத்திற்கு பின் அனைவரும் ஒருமனதான கருத்திற்கு வந்தடைந்தோம்.

ஒத்த சொற்கள் : போய்ச்சேர்

जानकारी रखना या समझने में समर्थ होना।

अंततः मेरा दिमाग़ वहाँ तक पहुँचता ही नहीं।
मैं इस निष्कर्ष पर पहुँचा।
पहुँचना, पहुंचना

अभिप्राय या आशय समझना।

मैं बड़ी मुश्किल से इस बात की तह तक पहुँचा।
पहुँचना, पहुंचना

பொருள் : ஒன்றின் இடையில் இருப்பது

எடுத்துக்காட்டு : பனாரஸ் உத்திரபிரதேசத்தில் வருகிறது இந்த கதை இராமாயணத்தில் வருகிறது

किसी के अंतर्गत होना।

बनारस उत्तर-प्रदेश में आता है।
यह कथा रामायण में आती है।
आना

Come under, be classified or included.

Fall into a category.
This comes under a new heading.
come, fall

பொருள் : வா

எடுத்துக்காட்டு : அப்துல் இன்றைக்கு வருவான்.

खरीदने पर कोई वस्तु प्राप्त करना।

सोमवार को हमारी नई कार आएगी।
आना

संकीर्ण या पतला बनाना या करना।

मिट्टी भरकर नहर को और अधिक मत सँकराओ।
सँकड़ाना, सँकराना

पौधों, वृक्षों, लताओं आदि में फल-फूल लगना।

इस वर्ष आम में जल्दी ही बौर आ गए।
आना

பொருள் : இலக்கை அடைந்தான்

எடுத்துக்காட்டு : அவன் பள்ளியை வந்துசேர்ந்தான்

ஒத்த சொற்கள் : அடை, சென்றடை, வந்தடை, வந்துசேர்

एक स्थान से आकर दूसरे स्थान पर उपस्थित होना।

श्याम आज आएगा।
सामान आज ही दिल्ली पहुँचा।
मुख्यमंत्री पधार रहें हैं।
अवना, आगमना, आना, पधारना, पहुँचना, पहुंचना

Reach a destination, either real or abstract.

We hit Detroit by noon.
The water reached the doorstep.
We barely made it to the finish line.
I have to hit the MAC machine before the weekend starts.
arrive at, attain, gain, hit, make, reach

பொருள் : தொடங்கு, வா

எடுத்துக்காட்டு : குளிர்காலம் தொடங்கிவிட்டது.

ஒத்த சொற்கள் : தொடங்கு

काल अथवा समय की शुरुआत होना।

सावन आ गया है।
आना

Have a beginning, of a temporal event.

WW II began in 1939 when Hitler marched into Poland.
The company's Asia tour begins next month.
begin

பொருள் : தோன்று, வா

எடுத்துக்காட்டு : வெயில் காலத்தில் உடலில் வேர்க்குரு தோன்றும்

ஒத்த சொற்கள் : தோன்று

दाने या घाव के रूप में शरीर पर उत्पन्न होना।

गर्मी के दिनों में शुभम के शरीर पर दाने निकलते हैं।
निकलना, फलना, फूटना

Appear on the skin.

A rash erupted on her arms after she had touched the exotic plant.
erupt

பொருள் : இன்னொருவருக்கு நிகரான சமமான நிலையை அடைதல்

எடுத்துக்காட்டு : கடுமையாக முயற்சித்ததால் நானும் வினோத்தைப் போல் இராணுவத்தில் சேர்ந்தேன்.

ஒத்த சொற்கள் : சேர்

किसी पद, स्थान आदि तक पहुँचना।

विनोद की तरह आज मैं भी कलेक्टर के पद पर पहुँच गया हूँ।
अपनी मेहनत के बल पर वह यहाँ तक पहुँचा है।
पहुँचना, पहुंचना

பொருள் : தெரிந்து கொள்ள

எடுத்துக்காட்டு : நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் சீதாவிற்கு இத்திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்ற கருத்திற்கு நான் வந்தடைந்தேன்.

பொருள் : அறி, வா, தெரி

எடுத்துக்காட்டு : எனக்கு தைக்க தெரியும்.

ஒத்த சொற்கள் : அறி, தெரி

किसी कार्य को करने में समर्थ होना।

मुझे सिलाई-कढ़ाई आती है।
मैं सिलाई-कढ़ाई जानती हूँ।
आना, जानना

Know how to do or perform something.

She knows how to knit.
Does your husband know how to cook?.
know