பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சேர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சேர்   வினைச்சொல்

பொருள் : நோய்க்காரணத்திற்காக ஒரு நோயாளியை மருத்துவமனையில் வைப்பது

எடுத்துக்காட்டு : ரமேஷை ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது

रोग के निदान के लिए किसी बीमार को किसी अस्पताल आदि में रखवाना।

रमेश को एक सरकारी अस्पताल में भर्ती कराया गया है।
एडमिट कराना, भरती कराना, भर्ती कराना

Admit into a hospital.

Mother had to be hospitalized because her blood pressure was too high.
hospitalise, hospitalize

பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்தில் ஒப்படைத்தல்.

எடுத்துக்காட்டு : நான் காணாமல் போன குழந்தையை அதன் வீட்டின் கொண்டு போய் சேர்த்தேன்

ஒத்த சொற்கள் : கொடு

किसी के साथ किसी स्थान तक इसलिए जाना कि मार्ग में उस पर कोई विपत्ति न आने पाए।

मैंने खोये हुए बच्चे को उसके घर पहुँचाया।
छोड़ना, पहुँचाना, पहुंचाना

Guide or conduct or usher somewhere.

Hand the elderly lady into the taxi.
hand

பொருள் : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது

எடுத்துக்காட்டு : அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்

ஒத்த சொற்கள் : கட்டு, பிணை

रस्सी आदि से पैर आदि बाँधना या जकड़ना।

उसने बीमार भैंस को सुई लगाने से पहले उसके अगले पैरों को रस्सी से छाना।
छाँदना, छानना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

பொருள் : மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

எடுத்துக்காட்டு : உங்களுக்கு ஏழைகளின் பணம் எப்படி செரிக்கும்?

ஒத்த சொற்கள் : ஒட்டு, செரி

किसी प्रकार पराया धन आदि अपने हाथ में आकर अपना हो जाना।

आपसे गरीबों का धन नहीं पचेगा।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

பொருள் : ஒருவரை தன்பக்கம் இழுத்தல்

எடுத்துக்காட்டு : வக்கீல் பகைவரின் பக்கமுள்ள சாட்சியை தன்னுடைய பக்கத்தில் சேர்த்துக் கொண்டார்

ஒத்த சொற்கள் : இணை

अपने पक्ष में करना।

वक़ील ने विरोधी पक्ष के गवाह को अपने पक्ष में मिलाया।
मिलाना

பொருள் : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

எடுத்துக்காட்டு : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : குறிப்பிடு, பதி, பொறி

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

பொருள் : ஏதாவது ஒரு வகையில் இணைய

எடுத்துக்காட்டு : திருமணம் இரு குடும்பங்களை இணைக்கிறது.

ஒத்த சொற்கள் : இணை

किसी प्रकार का संबंध स्थापित करना।

विवाह दो परिवारों को जोड़ता है।
जोड़ना, मिलाना

Establish a rapport or relationship.

The President of this university really connects with the faculty.
connect

பொருள் : உலோகப்பொருட்களை ஆணியின் மூலமாக இணைப்பது

எடுத்துக்காட்டு : இந்த இயந்திரத்தின் உடைந்துபோன பாகம் ஒட்டப்பட்டது

ஒத்த சொற்கள் : இணை, ஒட்டு

धातु आदि की वस्तुओं में टाँके द्वारा जोड़ लगना।

इस यंत्र का टूटा हुआ भाग झल गया।
झलना, पंजना

பொருள் : இன்னொருவருக்கு நிகரான சமமான நிலையை அடைதல்

எடுத்துக்காட்டு : கடுமையாக முயற்சித்ததால் நானும் வினோத்தைப் போல் இராணுவத்தில் சேர்ந்தேன்.

ஒத்த சொற்கள் : வா

किसी पद, स्थान आदि तक पहुँचना।

विनोद की तरह आज मैं भी कलेक्टर के पद पर पहुँच गया हूँ।
अपनी मेहनत के बल पर वह यहाँ तक पहुँचा है।
पहुँचना, पहुंचना

பொருள் : பொருத்தமாக இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த முழுக்கால் சட்டைக்கு மேல்சட்டை பொருந்தவில்லை

ஒத்த சொற்கள் : இணை, பொருந்து

मेल खाना।

इस पैंट के साथ यह शर्ट नहीं जाती है।
जँचना, जाना, मेल खाना

Be equal or harmonize.

The two pieces match.
match

பொருள் : ஒரு நிகழ்வில் ஒரு நபரோ அல்லது சில நபர்களோ கலந்துகொள்வதற்காக இணைவதுசெயலில் ஒரு நபர் அல்லது சில நபர்கள் இணைந்து செயல்படுவதற்கு கலந்துகொள்வது

எடுத்துக்காட்டு : அவர்களும் இந்த அமைப்பின் மூலமாக இணைகிறார்கள்

ஒத்த சொற்கள் : இணை

कार्य में किसी व्यक्ति या कुछ व्यक्तियों का योग देने के लिए सम्मिलित होना।

वे भी इस संस्था से जुड़े हैं।
जुड़ना, जुड़ा होना, संबद्ध होना

பொருள் : செயல்படுத்துவதற்காக ஒன்றைக் கலப்பது

எடுத்துக்காட்டு : ஹோலியின் சமயம் போதைப்பொருள் கலக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : கல

गति देकर एक में मिलाना।

होली के समय भाँग घोटते हैं।
आलोड़न करना, आलोड़ना, घोंटना, घोटना, मथना

பொருள் : எண்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து மொத்தமாக்குதல்.

எடுத்துக்காட்டு : மாணவர்கள் எண்களை மிகவும் எளிதாக கூட்டினார்கள்

ஒத்த சொற்கள் : இணை, கூட்டு

संख्याओं का योगफल निकालना।

छात्र ने दस संख्याओं को बहुत आसानी से जोड़ा।
जोड़ करना, जोड़ना, योग करना

Add up to.

Four and four make eight.
make

பொருள் : சிக்கலில் மற்றொருவரையும் பொறுப்பாளியாக்கி அவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : ரமேஷ் தான் பிடிபட்டவுடன் என்னையும் சேர்த்துக்கொண்டான்

ஒத்த சொற்கள் : இணை

उलझन या झंझट के लिए किसी को उत्तरदायी बनाकर उसे अपने साथ लगाना।

रमेश खुद तो फँसा ही साथ में मुझे भी लपेट लिया।
लपेटना

Engage as a participant.

Don't involve me in your family affairs!.
involve

பொருள் : இணைவது அல்லது சந்திப்பது அல்லது ஒன்றாக இருப்பது

எடுத்துக்காட்டு : இங்கு இரண்டு சாலைகள் சந்திக்கின்றன பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர்

ஒத்த சொற்கள் : இணை, சந்தி

* जुड़ना या मिलना या एक साथ होना।

यहाँ दो सड़कें मिलती हैं।
यात्री फिर से हवाई अड्डे पर मिल गए।
मिलना

Make contact or come together.

The two roads join here.
conjoin, join

பொருள் : தனித்தனியாக இருப்பவற்றை ஒன்று சேர்த்தல்.

எடுத்துக்காட்டு : இந்த நாற்காலியின் உடைந்த கைப்பிடியை ஒன்றாக இணைக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : இணை

कुछ वस्तुओं का इस प्रकार परस्पर मिलना या सटना कि एक का अंग या तल दूसरी के साथ लग या चिपक जाए।

इस कुर्सी का टूटा हुआ हत्था जुड़ गया।
जुटना, जुड़ना, लगना, संबंध होना, संबद्ध होना, संयुक्त होना, संलग्न होना

Be or become joined or united or linked.

The two streets connect to become a highway.
Our paths joined.
The travelers linked up again at the airport.
connect, join, link, link up, unite

பொருள் : வண்டி, செக்கு, கலப்பை போன்றவற்றை நடத்துவதற்கு முன்பு குதிரை, எருது முதலியவற்றைக் கட்டுதல்

எடுத்துக்காட்டு : மாட்டு வண்டியில் இரு எருதுகளை இணைத்தனர்

ஒத்த சொற்கள் : இணை

गाड़ी, कोल्हू, हल आदि चलाने के लिए उनके आगे घोड़े, बैल आदि का बँधना।

बैलगाड़ी में दो बैल जुते हैं।
जुड़ना, जुतना, नँधना, नंधना, नधना

பொருள் : குளிர்வான பொருளை குளிர வைப்பதற்காக பனிக்கட்டியின் கீழே வைப்பது

எடுத்துக்காட்டு : அவன் பெப்சி பாட்டிலை இணைத்து கொண்டு இருக்கிறான்

ஒத்த சொற்கள் : இணை

पेय पदार्थ को ठंडा करने के लिए बरफ के नीचे रखना।

वह पेप्सी की बोतल को झाल रहा है।
झालना

பொருள் : தங்களுக்குள் இந்த முறையில் சேர்வது என்னவென்றால் இருவரின் விலாப்பகுதி அல்லது அடிப்பாகம் ஒன்று மற்றொன்றொடு இணைவது

எடுத்துக்காட்டு : நீ உன்னுடைய உடலால் என்னிடம் இணையாதே

ஒத்த சொற்கள் : இணை

आपस में इस प्रकार मिलाना कि दोनों के पार्श्व या तल एक दूसरे से लग जाएँ।

तुम अपना शरीर मुझसे मत सटाओ।
जुटाना, सटाना

சேர்   பெயர்ச்சொல்

பொருள் : ஓர் அளவை

எடுத்துக்காட்டு : அவன் ஒரு சேர் நெய் குடித்தான்

एक तौल जो सोलह छटाँक या अस्सी तोले के बराबर की होती है।

वह एक सेर घी पी गया।
सेर