பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விழு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விழு   வினைச்சொல்

பொருள் : ஒருவரை விழச்செய்ய முயல்வது

எடுத்துக்காட்டு : அவன் தள்ளியதால் நான் விழுந்தேன்

किसी को गिरने में प्रवृत्त करना।

उसने धक्का देकर मुझे गिरा दिया।
गिराना

Cause to fall by or as if by delivering a blow.

Strike down a tree.
Lightning struck down the hikers.
cut down, drop, fell, strike down

பொருள் : சிறு சிறு பகுதிகளாக விழுதல்

எடுத்துக்காட்டு : அவளுடைய தலைமுடி கொட்டியது.

ஒத்த சொற்கள் : உதிர், கொட்டு

किसी चीज़ के छोटे-छोटे अंगों या अंशों का कट या टूटकर गिरना।

उसके बाल बहुत झड़ते हैं।
गिरना, झड़ना, झरना

Come off.

His hair and teeth fell out.
come out, fall out

பொருள் : ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்.

எடுத்துக்காட்டு : பூகம்பத்தால் கட்டிடம் இடிந்து விழுந்தது

ध्वस्त होना।

भूकंप में राम का मकान ढह गया।
गिर पड़ना, गिरना, ढहना

Break down, literally or metaphorically.

The wall collapsed.
The business collapsed.
The dam broke.
The roof collapsed.
The wall gave in.
The roof finally gave under the weight of the ice.
break, cave in, collapse, fall in, founder, give, give way

பொருள் : விழு

எடுத்துக்காட்டு : மரத்தின் அடியில் நிறைய பழங்கள் விழுந்திருக்கின்றன

एक स्थान से गिरकर, उछलकर या और किसी प्रकार दूसरे स्थान पर पहुँचना या स्थित होना।

पेड़ के नीचे बहुत महुआ पड़ा है।
पड़ना

பொருள் : மரியாதையை செலுத்த ஒருவருடைய காலில் விழுந்து வணங்கும் செயல்

எடுத்துக்காட்டு : அவன் மன்னிப்பு கேட்பதற்காக என்னுடைய கால்களின் விழுந்தான்

ज़मीन पर पड़ या लेट जाना।

वह माफ़ी माँगने के लिए मेरे पैरों पर गिर पड़ा।
गिरना

Drop oneself to a lower or less erect position.

She fell back in her chair.
He fell to his knees.
fall